tag:blogger.com,1999:blog-2463626695275892878.post6260656996262193938..comments2023-07-14T14:00:20.164+05:30Comments on பாடினியார்: சென்னையில் ஒரு மழை நாள்ஜெயந்திhttp://www.blogger.com/profile/08093108004636668630noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-2463626695275892878.post-5252931390008219402010-06-29T12:16:24.006+05:302010-06-29T12:16:24.006+05:30நன்றி தமிழ் உதயம்!
நன்றி சித்ரா!
முதல் வருகைக்கு...நன்றி தமிழ் உதயம்!

நன்றி சித்ரா!

முதல் வருகைக்கு நன்றி ஜாக்கி சேகர்!ஜெயந்திhttps://www.blogger.com/profile/08093108004636668630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2463626695275892878.post-8879533834162708242010-06-29T12:15:25.669+05:302010-06-29T12:15:25.669+05:30நன்றி வேல் ஜி!
நன்றி சி.கருணாகரசு!
நன்றி ஜெய்லான...நன்றி வேல் ஜி!

நன்றி சி.கருணாகரசு!

நன்றி ஜெய்லானி!
வீட்டுக்குள்ள வெள்ளம் வர்ரப்ப வந்து பாருங்க.ஜெயந்திhttps://www.blogger.com/profile/08093108004636668630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2463626695275892878.post-86728358139532435912010-06-26T10:51:56.904+05:302010-06-26T10:51:56.904+05:30ரொம்ப நிறைய மழை பெஞ்சுதுன்னா.. கோடம்பாக்கம் ஆற்காட...ரொம்ப நிறைய மழை பெஞ்சுதுன்னா.. கோடம்பாக்கம் ஆற்காடு ரோட்டுல போகவே முடியாது...

சென்னையில எல்லா இடத்திலியும் இதுதான் நிலமை..Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2463626695275892878.post-58338003034176636242010-06-25T23:24:09.592+05:302010-06-25T23:24:09.592+05:30எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கு...... அம்மாடி! ...எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கு...... அம்மாடி! நல்லபடியாக வீடு வந்து சேர்ந்தாச்சு... Praise the Lord!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2463626695275892878.post-11031964455726131402010-06-25T21:01:52.224+05:302010-06-25T21:01:52.224+05:30எல்லா ஊருலயும் மழை பெய்தா இந்த நிலைமை தான்.எல்லா ஊருலயும் மழை பெய்தா இந்த நிலைமை தான்.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2463626695275892878.post-44007577789531403332010-06-25T19:32:19.499+05:302010-06-25T19:32:19.499+05:3092க்கு பிறகு இது வரை எந்த மழைக்கும் ஊரில் (இந்தியா...92க்கு பிறகு இது வரை எந்த மழைக்கும் ஊரில் (இந்தியாவில் ) இருந்தது இல்லை . நீங்க என்னடான்னா கஷ்டம்ன்னு சொல்றீங்க.ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2463626695275892878.post-77345701576968059822010-06-25T17:54:41.424+05:302010-06-25T17:54:41.424+05:30வாழ்த்துக்கள்....
மழையில மாட்டிகிட்டதுக்கு அல்ல,
...வாழ்த்துக்கள்....

மழையில மாட்டிகிட்டதுக்கு அல்ல,

பட்ட பாட்டை பகிர்ந்து கொண்டமைக்கு!அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2463626695275892878.post-16712896517539355102010-06-25T17:03:22.295+05:302010-06-25T17:03:22.295+05:30நல்ல அனுபவங்கநல்ல அனுபவங்கVELU.Ghttps://www.blogger.com/profile/01189564259760225665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2463626695275892878.post-70803007040305071822010-06-25T16:25:39.096+05:302010-06-25T16:25:39.096+05:30நன்றி செளந்தர்!
ம்ம்ம்
நன்றி அமைதிச்சாரல்!
ஆமா அந...நன்றி செளந்தர்!
ம்ம்ம்

நன்றி அமைதிச்சாரல்!
ஆமா அந்த மழையில நிறைய வீடுகள் தண்ணியில மூழ்குச்சு.

நன்றி கே.ஆர்.பி.செந்தில்!
எங்களுக்கு வீட்டுக்குள்ள தண்ணி வந்த அனுபவம் உண்டு. எதிர்ல இருந்த அறிவியல் இயக்கம் ஆபீசுல அகதி வாழ்க்கை வாழ்ந்தோம்.ஜெயந்திhttps://www.blogger.com/profile/08093108004636668630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2463626695275892878.post-91859008947323971262010-06-25T16:00:48.142+05:302010-06-25T16:00:48.142+05:30//நீங்களும் அந்த மழையில மாட்டுனீங்களா? மொபைல் என்ன...//நீங்களும் அந்த மழையில மாட்டுனீங்களா? மொபைல் என்னாச்சு?//
அப்பா சம்பளம் 3000Rs தான். கஷ்டப்பட்டு கலர் மொபைல் கேமரா வோட வாங்கினேன். ரூமுக்குள்ள வெள்ளம் வந்து செல் ஊறிப்போய் நாஸ்தி ஆயிடுச்சு. தண்ணில நனைஞ்சா வாரண்டி இல்லைன்னு சொல்லிட்டாங்க. அவ்ளோதான். back to black & White mobile!!!ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2463626695275892878.post-22495075697206327072010-06-25T15:56:15.110+05:302010-06-25T15:56:15.110+05:30/நீங்களும் மாட்டுனீங்களா?//
aamam..... but enga o.../நீங்களும் மாட்டுனீங்களா?//

aamam..... but enga officela irunthu drop vasathi irunduchi athanaala oralavu samaalichenஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2463626695275892878.post-64230375711134075832010-06-25T15:42:01.704+05:302010-06-25T15:42:01.704+05:30இப்படிதான் ஒரு முறை மழை பெய்தபோது( வருடம் நினைவு இ...இப்படிதான் ஒரு முறை மழை பெய்தபோது( வருடம் நினைவு இல்லை ) சென்னை முகப்பேரில் வசித்தேன்.. வீட்டிற்குள் தண்ணீர் வந்து கைக்குழந்தையுடன் மிகுந்த சிரமத்துக்கு உள்ளானோம்..Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2463626695275892878.post-45815912512236825922010-06-25T15:38:47.574+05:302010-06-25T15:38:47.574+05:30எங்கூருக்கு வந்த மழை அடுத்தாப்ல உங்க சென்னைக்கும் ...எங்கூருக்கு வந்த மழை அடுத்தாப்ல உங்க சென்னைக்கும் வந்துதே.. போட்டெல்லாம் ஓடுனதை அப்ப டிவில பாத்தேன்.வீட்டுக்கு வந்து சேர்றவரைக்கும் உசிரை கையில பிடிச்சுக்கிட்டு இருந்திருப்பீங்க இல்லியா. எங்கூரு மழையை அறிமுகப்படுத்தினதுக்கு நன்றி.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2463626695275892878.post-38526590179302284992010-06-25T15:38:47.575+05:302010-06-25T15:38:47.575+05:30மழை கொட்டுன வேகத்துக்கு அத்தனை தண்ணீரும் வெளியேற ம...மழை கொட்டுன வேகத்துக்கு அத்தனை தண்ணீரும் வெளியேற முடியாதில்லையா//
அதுதான் மழை நீர் சேமிப்பு திட்டம்சௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2463626695275892878.post-15120806465137884622010-06-25T15:36:36.887+05:302010-06-25T15:36:36.887+05:30நன்றி எல்கே!
நீங்களும் மாட்டுனீங்களா?நன்றி எல்கே!
நீங்களும் மாட்டுனீங்களா?ஜெயந்திhttps://www.blogger.com/profile/08093108004636668630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2463626695275892878.post-13139402082134675472010-06-25T15:35:07.018+05:302010-06-25T15:35:07.018+05:30நன்றி சந்தனமுல்லை!
நானும் போஸ்ட் போடுறதுக்கு நடுவு...நன்றி சந்தனமுல்லை!
நானும் போஸ்ட் போடுறதுக்கு நடுவுல போயி காயப்போட்டுருந்த துணியெல்லாம் எடுத்துட்டுவந்து போஸ்ட் போட்டேன்.ஜெயந்திhttps://www.blogger.com/profile/08093108004636668630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2463626695275892878.post-31382073063801741642010-06-25T15:33:38.881+05:302010-06-25T15:33:38.881+05:30this is 2003 i remeber that rain.. its worstthis is 2003 i remeber that rain.. its worstஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2463626695275892878.post-19790142813699099692010-06-25T15:32:21.360+05:302010-06-25T15:32:21.360+05:30ஆஹா..இந்த போஸ்ட் படிக்கும்போது என் ஜன்னலுக்கு வெளி...ஆஹா..இந்த போஸ்ட் படிக்கும்போது என் ஜன்னலுக்கு வெளிலேயும் மழை...!

/நல்ல வேளை லட்சுமியும் கூட இருக்காங்க. ஒரு துணையா போச்சுன்னு கொஞ்சம் நிம்மதியா இருந்துச்சு./

அவ்வ்வ்வ்! :-)சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2463626695275892878.post-28846359289011368542010-06-25T15:21:55.848+05:302010-06-25T15:21:55.848+05:30நன்றி ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)!
நீங்களும் அந...நன்றி ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)!
நீங்களும் அந்த மழையில மாட்டுனீங்களா? மொபைல் என்னாச்சு?ஜெயந்திhttps://www.blogger.com/profile/08093108004636668630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2463626695275892878.post-63128905504960405662010-06-25T15:16:27.839+05:302010-06-25T15:16:27.839+05:30நன்றி பாலாசி!
இப்போ கொஞ்சம் பரவாயில்லை. தண்ணீரை வெ...நன்றி பாலாசி!
இப்போ கொஞ்சம் பரவாயில்லை. தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்துவிடுகிறார்கள்.ஜெயந்திhttps://www.blogger.com/profile/08093108004636668630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2463626695275892878.post-43168344931263190822010-06-25T15:16:27.840+05:302010-06-25T15:16:27.840+05:30//அப்போ இந்தளவுக்கு செல்போன் எல்லாம் எல்லோரும் வைத...//அப்போ இந்தளவுக்கு செல்போன் எல்லாம் எல்லோரும் வைத்திருக்க மாட்டார்கள். இப்போதான் பிறக்கும் குழந்தை கூட கையில் செல்போனுடன் பிறக்கிறது. நிறையப்பேர் தகவல் சொல்ல முடியாமல் தவித்திருக்கலாம்.

amaanga. celphone thollai thaankana. antha mazhailathaan naan vankina 9000Rs mobile pochchuரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2463626695275892878.post-21174459059378293452010-06-25T15:07:34.871+05:302010-06-25T15:07:34.871+05:30//அன்று சென்னையில் எல்லோருமே இரவு 1 மணி 2 மணிக்குத...//அன்று சென்னையில் எல்லோருமே இரவு 1 மணி 2 மணிக்குத்தான் வீட்டுக்குப் போயிருக்காங்க//

நல்லவேள நான்கூட உங்களுக்கு மட்டும்தானோன்னு நினைச்சேன்..

ஆமா இன்றைக்கும் நல்ல மழை பெய்தால் சென்னையின் நிலை இதுதானே...க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2463626695275892878.post-22733161825478628582010-06-25T15:07:20.423+05:302010-06-25T15:07:20.423+05:30நன்றி தமிழ் அமுதன்!
அதுதான் வருஷா வருஷம் ஓடுதே.நன்றி தமிழ் அமுதன்!
அதுதான் வருஷா வருஷம் ஓடுதே.ஜெயந்திhttps://www.blogger.com/profile/08093108004636668630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2463626695275892878.post-35105950372464594392010-06-25T14:58:27.051+05:302010-06-25T14:58:27.051+05:302002 லயே அப்படின்னா இப்போ இன்னும் நிலமை மோசம்....2002 லயே அப்படின்னா இப்போ இன்னும் நிலமை மோசம்..! வரப்போற மழை காலத்துல பெரிய மழை வந்தா சென்னை நகருக்குள்ள போட் ஓடுதா இல்லயா பாருங்க ..!தமிழ் அமுதன்https://www.blogger.com/profile/16614271515268279757noreply@blogger.com