tag:blogger.com,1999:blog-2463626695275892878.post801258261147561904..comments2023-07-14T14:00:20.164+05:30Comments on பாடினியார்: என் சந்தேகத்தை தீர்த்து வைப்பீங்களா?ஜெயந்திhttp://www.blogger.com/profile/08093108004636668630noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-2463626695275892878.post-48318440509787340842010-09-17T15:55:08.122+05:302010-09-17T15:55:08.122+05:30சில கேள்விகளும் சில பதில்களும் அடங்கி எழும் பெருமூ...சில கேள்விகளும் சில பதில்களும் அடங்கி எழும் பெருமூச்சோடு மட்டுமே ஜெயந்தி.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2463626695275892878.post-33078493504645291332010-09-13T15:29:01.905+05:302010-09-13T15:29:01.905+05:30ஜார்ஜ் ஆர்வெல்லோட "அனிமல் பார்ம்" புத்தக...ஜார்ஜ் ஆர்வெல்லோட "அனிமல் பார்ம்" புத்தகத்தில் இதுக்கு விடையிருக்கு ஜெயந்தி. "இந்த மிருகப் பண்ணையில் எல்லா மிருகங்களும் சமஉரிமை படைத்தவை. ஆனால், சில மிருகங்கள் மற்ற மிருகங்களை விட கொஞ்சம் அதிக சமஉரிமை கொண்டவை" அந்த சில மிருகத்தில ஒன்னு அமெரிக்கா.ஜானகிராமன்https://www.blogger.com/profile/09386276146816401491noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2463626695275892878.post-84064888004688020912010-09-04T16:00:24.531+05:302010-09-04T16:00:24.531+05:30there is no answer for this issue. thanks for shar...there is no answer for this issue. thanks for sharing.மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2463626695275892878.post-23130272683238289202010-09-04T08:21:58.557+05:302010-09-04T08:21:58.557+05:30இதுக்கு ஒரு முடிவெ இல்லயாஇதுக்கு ஒரு முடிவெ இல்லயாAnonymoushttps://www.blogger.com/profile/05521509339439088802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2463626695275892878.post-44318597118636854482010-09-03T10:24:15.766+05:302010-09-03T10:24:15.766+05:30ஹுஸைனம்மாவின் பதில்தான் என் பதிலும்ஹுஸைனம்மாவின் பதில்தான் என் பதிலும்Anonymoushttps://www.blogger.com/profile/15530971046711476045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2463626695275892878.post-20429223892569357822010-09-03T07:31:06.338+05:302010-09-03T07:31:06.338+05:30கேள்வி கேக்கரது சுலபம்.... ஆனா பதில் சொல்லுறது எவ்...கேள்வி கேக்கரது சுலபம்.... ஆனா பதில் சொல்லுறது எவ்ளோ கஸ்டம் தெரியுமா :))...ahttps://www.blogger.com/profile/01062599321387120350noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2463626695275892878.post-63642476490988719352010-09-03T06:44:30.462+05:302010-09-03T06:44:30.462+05:30கேள்வி கேட்கிறேன்னு சொல்லிட்டு பதில் சொல்றவங்கள வம...கேள்வி கேட்கிறேன்னு சொல்லிட்டு பதில் சொல்றவங்கள வம்புல மாட்டிவிட்டுடுவிங்கபோல கட்டப்பஞ்சாய்யத்து செய்றவனுக்கே கட்டப்பஞ்சாயத்தா?ராஜவம்சம்https://www.blogger.com/profile/15459458570677591018noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2463626695275892878.post-7232786533090661202010-09-03T04:11:01.984+05:302010-09-03T04:11:01.984+05:30ஜெயந்தி மேடம், கேட்கப்பட வேண்டிய கேள்விகள்.. பதில்...ஜெயந்தி மேடம், கேட்கப்பட வேண்டிய கேள்விகள்.. பதில் சொல்லத் தெரிந்தும் ஊமைகள் போலத்தான் நாம்.. ஹுசைனம்மா சொல்வதுதான் சரி..

வலியார் கை உயருகையில் மெலியார் கை தானாகவே தாழ்வது ஏனோ?..Starjan (ஸ்டார்ஜன்)https://www.blogger.com/profile/10889729005310585732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2463626695275892878.post-54519442562085197162010-09-03T04:03:25.279+05:302010-09-03T04:03:25.279+05:30அருமையான பதிவுங்க........அழகா என்க்குக் கூட புரியர...அருமையான பதிவுங்க........அழகா என்க்குக் கூட புரியரா மாதிர எழுதியிருக்கீங்க பாருங்க அதுக்கே உங்களுக்கு என்னோட ஓட்டுங்க.........சூப்பருங்க.....இப்படி நிறைய எழுதுங்க.......பவள சங்கரிhttps://www.blogger.com/profile/06668013837552136586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2463626695275892878.post-61391382427456736602010-09-03T03:22:30.382+05:302010-09-03T03:22:30.382+05:30நல்ல கேள்விகள்
அமெரிக்காவின் பொருளாதாரம் மிலிட்டர...நல்ல கேள்விகள்

அமெரிக்காவின் பொருளாதாரம் மிலிட்டரி ஆயுதங்கள் விற்பதில் உள்ளது. எப்பொதெல்லாம் அமெரிக்கா போர் செய்கிறதோ அப்போதெல்லாம் அங்கு உள்ள கம்பனிகள் நன்கு கொலிக்கும்.

இரண்டாம் உலக யுத்தம், வியட்னாம் யுத்தம், 1991 இல் நடந்த குவைத் யுத்தம், பிறகு ஆஃப்கானிஸ்தானில் நடக்கும் யுத்தம், இராக்கில் நடக்கும்/நடந்த யுத்தம் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

Eisenhower தன்னுடைய பிறிவுபசார விழாவில் உரையாற்றும் போது இதனால் ஏற்படும் தீமைகள் பற்றி எச்சரித்தார். ஆனால் அது செவிடன் காதில் ஊதிய சங்காயிற்று.முகுந்த்; Ammahttps://www.blogger.com/profile/00654543568857291786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2463626695275892878.post-49772708262947021362010-09-02T21:24:12.478+05:302010-09-02T21:24:12.478+05:30ஹுஸைனம்மாவின் பதில்தான் என் பதிலும்ஹுஸைனம்மாவின் பதில்தான் என் பதிலும்ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2463626695275892878.post-52328347507412066942010-09-02T21:24:02.139+05:302010-09-02T21:24:02.139+05:30நல்ல கேள்விகள். ஆனால் பதில் தான் இல்லை.நல்ல கேள்விகள். ஆனால் பதில் தான் இல்லை.அம்பிகாhttps://www.blogger.com/profile/03306082176297630666noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2463626695275892878.post-78845142019289865562010-09-02T18:06:19.597+05:302010-09-02T18:06:19.597+05:30அமெரிக்கா காரன் எது செஞ்சாலும் சரியானது தான். எதிர...அமெரிக்கா காரன் எது செஞ்சாலும் சரியானது தான். எதிர்த்துலாம் கேள்வி கேட்க கூடாது - இதுதான் உலக சட்டம் நெம்பர் 1அருண் பிரசாத்https://www.blogger.com/profile/10079274908032530426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2463626695275892878.post-48749003410750126772010-09-02T17:19:38.348+05:302010-09-02T17:19:38.348+05:30ஜெயந்தி,
இந்த மாதிரி சந்தேகங்களெல்லாம் உடம்பிற்கும...ஜெயந்தி,
இந்த மாதிரி சந்தேகங்களெல்லாம் உடம்பிற்கும் மனதிற்கும் நல்லது அல்ல. வெளியூர் சமாசாரம்

இருக்கட்டும். உள்ளூரிலேயே இந்த மாதிரியான சமாசாரங்கள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. அவைகள் எல்லாம் தீமை விளைவிப்பவை.

மகாத்மா காந்தியின் "மூன்று குரங்கு" பொம்மைகளைப் பார்த்திருக்கறீர்களா? அந்த பொம்மைகள் வீட்டில் இல்லாவிட்டால் இப்போது கொலு சீசன். கடைகளில் கிடைக்கும். வாங்கிக்கொண்டு வந்து வீட்டில் கண்ணில் நன்றாகப் படக்கூடிய இடத்தில் வைத்து, தினமும் காலையில் அதைப்பார்த்து கன்னத்தில் போட்டுக்கொள்ளவும்.

உடம்பிற்கு மிகவும் நல்லது. எல்லோரும் இப்படியே சொல்லிக்கொண்டு இருந்தால் உலகம் என்னாவது என்று நீங்கள் கேட்பது காதில் விழவில்லை. என் வீட்டில் குரங்கு பொம்மை ஏற்கனவே இருக்கிறது.

வாழ்க வளமுடன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2463626695275892878.post-57817920870406875132010-09-02T17:13:06.790+05:302010-09-02T17:13:06.790+05:30அமெரிக்காங்கிற நாடு இம்மாதிரி வேலைய செய்யலன்னா பேர...அமெரிக்காங்கிற நாடு இம்மாதிரி வேலைய செய்யலன்னா பேரிக்காங்கிற நாடு இம்மாதிரி வேலைகளை செய்யும். இங்கிலாந்துக்கு ஏனைய நாட்டை பிடிக்க அன்றொரு காரணம். இன்று அமெரிக்காக்கு ஒரு காரணம். இது தொடர்கதை.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2463626695275892878.post-79747947824671393212010-09-02T16:47:53.151+05:302010-09-02T16:47:53.151+05:30நியாயமான சந்தேகங்கள்.நியாயமான சந்தேகங்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/17544298809104354327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2463626695275892878.post-50898992537259288762010-09-02T15:10:16.966+05:302010-09-02T15:10:16.966+05:30எனக்கும் இந்த சந்தேகம் இருக்கிறது....எனக்கும் இந்த சந்தேகம் இருக்கிறது....சௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2463626695275892878.post-73857553452100424302010-09-02T14:20:02.280+05:302010-09-02T14:20:02.280+05:30//" எளியோரை வலியோர் ஏத்தினால் வலியோரை தெய்வம்...//" எளியோரை வலியோர் ஏத்தினால் வலியோரை தெய்வம் ஏத்தும்" //

ஆமோதிக்கிறேன்

சகோதரி ஹுஸைனம்மா சொன்னதை 100% உண்மை.என்ன தான் பொருளாதார வீழ்ச்சி அமெரிக்காவை ஆட்டிப்படைத்தாலும், இராணுவத்திற்காக ஆஃப்கானிஸ்தாமிலும், ஈராக்கிலும் வீனாக சிலவு செய்த பணத்தை மிட்சப்படுத்தியிருந்தால் ஓரளவு பொருளாதாரத்தை மீட்டுக் கொண்டு வரலாம் என்ற அளவுக்கு அங்கு சிலவு செய்யப்படுகிறது.

அமெரிக்கா உலக நாடுகளுக்கு கட்டப் பஞ்சாயத்து செய்து கொண்டிருக்கிறது. தாலிபான் கொடுத்த அடி போதாது என்றி நினைக்கிறார்கள் போலிருக்கிறது இன்னும் இவர்கள் அஃப்கானிஸ்தானில் இருந்து வெளியாவாதது.

அருமையான பதிவு. வாழ்த்துக்கள் சகோதரிராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்)https://www.blogger.com/profile/06761034475117814131noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2463626695275892878.post-37199206226574263082010-09-02T13:55:18.445+05:302010-09-02T13:55:18.445+05:30ஹுஸைனம்மா சொன்னதை அப்படியே வழி மொழிகிறேன்...ஹுஸைனம்மா சொன்னதை அப்படியே வழி மொழிகிறேன்...Madurai pandihttps://www.blogger.com/profile/01312001576892219660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2463626695275892878.post-89079720957108061892010-09-02T13:48:24.063+05:302010-09-02T13:48:24.063+05:30//ஈராக், ஆப்கானிஸ்தான் மாதிரி நாட்டுக்குள்ள அவங்க ...//ஈராக், ஆப்கானிஸ்தான் மாதிரி நாட்டுக்குள்ள அவங்க பாட்டுக்கு போறாங்களே அது எப்படி?//

அங்கல்லாம் இருக்க எண்ணெய் வளம், கனிம வளத்தை சுரண்டவும், மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளில் தன் அதிகாரத்தை நிலைநாட்டுவதற்காக அமெரிக்கா எடுத்த எதேச்சதிகார நடவடிக்கைகள் அவை.

இதேபோல, இலங்கையிலும் ஏதாவது எண்ணெய், சுரங்கம் என்று இருந்தால் போயிருப்பார்கள். அத்தோடு இந்திய துணைக்கண்ட நாடுகளும் அமெரிக்காவுக்கு ஏற்கனவே ஜால்ரா அடிப்பவையாக இருந்ததால் இங்கே நுழைய அவசியம் ஏற்படவில்லை போல. :-)))ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2463626695275892878.post-55573541687725314852010-09-02T13:41:37.998+05:302010-09-02T13:41:37.998+05:30ஜெயந்தி....@ நீங்க கேள்வி கேட்டிருக்குற கோணத்தில ர...ஜெயந்தி....@ நீங்க கேள்வி கேட்டிருக்குற கோணத்தில ரீசன்டா நான் திங்க் பண்ணிகிட்டு இருந்தேன்....

அமெரிக்கா தனது ஏகாதிபத்தியத்தை வைத்து செய்திருக்கும் அட்டூழியம் ஏராளம். இந்த வரிசையில் இந்தியாவும் வந்திருப்பது ஒரு வருத்தமான உண்மை.

ஒண்ணு மட்டும் சொல்ல முடியும் என்னால....

" எளியோரை வலியோர் ஏத்தினால் வலியோரை தெய்வம் ஏத்தும்"

ஆரோக்கியமான ஆதங்கமான பதிவுக்கு வாழ்த்துக்கள் தோழி!dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.com