பதிவுலகின் விருது என்பது நட்பை வளர்த்துக்கொள்வதுதானே. நட்பு எப்போதும் சந்தோஷம் அளிப்பதுதானே?
எனக்கும் இரண்டு விருது கிடைத்திருக்கிறது. ஒன்று வைர விருது. வழங்கியவர் கொத்துபரோட்டோ. இன்னொன்று ஜெய்லானி கொடுத்த ஏஞ்சல் அவார்டு. ஒரே நேரத்தில் இரண்டு அவார்டு கொடுத்து திக்குமுக்காட வைத்துவிட்டார்கள். இருவருக்கும் நன்றி. நம்மளுக்கு விருது கொடுத்து இருவரும் சந்தோஷப்பட்டாங்க. அதே போல் நாமும் சிலருக்கு விருது கொடுத்து சந்தோஷப் படுவோம்.
வைர விருது பெறுபவர்கள்
சந்தன முல்லை
அண்ணாமலையான்
ஜீவன் தமிழ் அமுதன்
சங்கவி
தமிழ் உதயம்
ஜெய்லானி
மங்குனி அமைச்சர்
பலாபட்டறை ஷங்கர்
ஜோக்கிரி
தியாவின் பேனா
ஏஜ்சல் விருது பெறுபவர்கள்
ஸ்வர்ணரேக்கா
மலர்
புதுவை சிவா
பிரியமுடன் வசந்த்
அகல் விளக்கு
சித்ரா
மணிகண்டன்
தமிழ் குடும்பம்
செல்வனூரான்
தேவன் மாயம்
உண்மைத் தமிழன்
யாநிலாவின் தந்தை
நினைவுகளுடன் -நிகே-புலவர்
ஷீர்டி சாய்தாசன்
முரட்டு சிங்கம்
herve anitha
தாமோதர் சந்துரு
மகா
சந்தான கிருஷ்ணன்
கீதா ஆச்சல்
தேவா
-------------------------
மின்மினி.காம் என்றொரு திரட்டி துவங்கியிருக்கிறார்கள். எனக்குத் தெரிந்தவரை அதில் 1111 பேரை அறிமுகம் செய்யப் போகிறார்களாம். 101 பேரை இலவசமாக அறிமுகம் செய்வார்களாம். அதில் பாதி பிரபல பதிவர் போலிருக்கிறது. நாம்தான் பிரபலமும் இல்லை. பிராபலமும் இல்லை. அதுனால போட்டோவ அனுப்பி இணைத்துக்கொள்ளக் கேட்டேன். உடனே இணைத்துக்கொண்டார்கள். நன்றி மின்மினி.டாட் காம். ஈரோடு கதிருக்கு கீழ ஒரு கட்டம் தள்ளி இருக்கு பாருங்க அது நாந்தான்.
38 comments:
விருது கொடுத்ததற்கு நன்றிங்க.....
விருதுக்கு ரொம்ப நன்றிங்க....! 2 நாளா ஒரே விருது மேல விருதா கிடைக்கிறது... இது என்ன விருது வழங்கும் வாரமா?
நன்றி மற்றும் வாழ்த்துகள்!
வாவ்! வைரவிருதுக்கு நன்றிகள், ஜெயந்தி!
விருது பெற்ற அனைவருக்கும், தங்களுக்கும் வாழ்த்துகள்! :-)
உங்களுக்கும் உங்களிடம் இருந்து விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்
விருது பெற்ற அனைவருக்கும்,உங்களுக்கும் வாழ்த்துகள்...
ஆஹா எனக்குமா.... எதிர்பாராத ஒன்று...
விருது கொடுத்ததுக்கு ரொம்ப நன்றிங்க சகோதரி...
அனைவருக்கும் எனது அன்பு வாழ்த்துக்கள்...
நன்றி சங்கவி!
முதல் வருகைக்கு நன்றி தேவா!
நன்றி எல்கே!
என்னையவும் ஞாபகம் வைச்சிருந்து ஒரு விருதைக் கொடுத்திருக்கீங்க பாருங்க..! உங்களுடைய அன்புக்கும், பண்புக்கும் நான் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன்..!
வாழ்க வளமுடன்..!
நன்றி சந்தனமுல்லை!
நன்றி அஹமது இர்ஷாத்!முதல் வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி!
நன்றி அகல்விளக்கு!
நன்றி உண்மைத் தமிழன்!
உங்கள் அன்பும் என்னை நெகிழ வைக்கிறது.
வலைத்தளத்தில் அதிகம் எழுதாதவன் நான். மாதமொருமுறையே இடுகையிடும் வழக்கமுள்ள எனக்கும் விருது கொடுத்தது தங்கள் அன்பையும் என்னை மேலும் எழத தூண்டுகிற தங்கள் எண்ணத்தையுமே காட்டுகிறது...
மிக்க மகிழ்ச்சி.....
மிக்க நன்றி.....
Congratulations!
Thank you very much for sharing the Angel Award with me. It looks very cute. :-)
வணக்கம் தோழி ஜெயந்தி
எதிர்பார இன்ப அதிர்ச்சி
பதிவுலகில் பல சுறாக்களின் மத்தியில் என்னையும் நினைவில் கொண்டு விருது அளித்தமைக்கு எனது நெஞ் சார்ந்த நன்றிகள்.
அனைவருக்கும் எனது அன்பு வாழ்த்துக்கள்...
என்றும் அன்புடன்
♠புதுவை சிவா♠
நன்றி ஜெயந்தி
இது எங்களுக்கு ஒரு உற்சாக டானிக்
நன்றி ஜெயந்தி.
வைர விருது எனக்கு..!
மிகுந்த மகிழ்சியாய் இருக்கிறது ..!
விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்..!
உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்...!
ஆ...வைர விருதை செதுக்கிய எனக்கே மீண்டும் அதே விருதா!!!!!நன்றி....நன்றி...நன்றி..
வாழ்த்துக்கள் விருது பெற்ற உங்களுக்கும் , உங்களால் விருது பெற்றவர்களுக்கும்..
வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் விருது பெற்றவர்களுக்கு. பாரட்டுக்கள் உங்களுக்கு.
congrats on ur awards!!
விருத்துக்கு மிகவும் நன்றி...விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்...
congrats...
first time here...interesting space u have...
Amur new follower now...;)
you r most welcome 2 my space...
உங்கள் அன்புக்கும், மரியாதைக்கும் என் உள்ளார்ந்த நன்றிகள்....
நன்றி யாநிலாவின் தந்தை!
அவசியம் நிறைய எழுதுங்க.
நன்றி சித்ரா!
நன்றி புதுவை சிவா!
நன்றி தமிழ் குடும்பம்!
நன்றி தமிழ் உதயம்!
நன்றி தமிழ் அமுதன் (ஜீவன்)!
நன்றி SUREஷ் (பழனியிலிருந்து)!
தலயா சரி சரி.
நன்றி ஜெய்லானி!
உலகம் உருண்டைன்னு சொல்றத இப்ப நம்பறீங்களா? சரி விடுங்க. அதில் உள்ள அன்பை மட்டும் எடுத்துக்குங்க.
நன்றி மதுமிதா!
முதல் வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி.
நன்றி ராமசாமி கண்ணன்!
முதல் வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி.
நன்றி Mrs.Menagasathia !
நன்றி Geetha Achal!
நன்றி Jay!
மூவருக்கும் முதல் வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி.
நன்றி அண்ணாமலையான்!
சகோதரி மன்னிக்கவும். சொந்த வேலைகளால் பதிவுலகம் பக்கமே வரவில்லை. இப்பொழுதுதான் பார்த்தேன். உங்கள் அன்புக்கும்/ விருதுக்கும் மிக்க நன்றி. நெகிழ்ச்சி. :))
நன்றி ஷங்கர்!
இதுக்கெல்லாம் போய் மன்னிப்புக்கேட்டுக்கிட்டு.
நன்றிங்க... நம்மளையும் மதிச்சு... விருதெல்லாம் தரீங்களே... நீங்க ரொம்ப நல்லவங்க ஜெயந்தி....
நன்றி ஸ்வர்ணரேகா!
உங்கள் விருதை மகிழ்வோடு பெற்றுக்கொண்டேன். நன்றி.
//நாம்தான் பிரபலமும் இல்லை. பிராபலமும் இல்லை. அதுனால போட்டோவ அனுப்பி இணைத்துக்கொள்ளக் கேட்டேன். உடனே இணைத்துக்கொண்டார்க//
Punch Line நன்றாக இருக்கிறது.
why u did not write anything after this
விருதுக்கு நன்றி சகோ...
தோழமை ஜெயந்தி
விருதுகள் பெற்றமைக்கு முதல் ஷொட்டு
தாங்கள் பெற்ற விருதினை சக வலையாளர்கள் / தோழமைகளுடன் பகிர்ந்து கொண்டமைக்கு இரண்டாவது ஷொட்டு...
என் www.jokkiri.blogspot.com தளத்திற்கு வைர விருது அளித்தமைக்கு என் மனமார்ந்த நன்றி...
இது போன்ற தோழமைகளின் உற்சாகமூட்டலே, சக பதிவர்களை நிறைய எழுத வைக்கும்...
நன்றி ஜெயந்தி...