நானும் வந்துட்டேன். சேர்த்துக் கொள்வீர்களா? ஃபிளாக் பற்றி கேள்விப்பட்டேன். பின்னர் சில ஃபிளாகுகளைப் படித்துப் பார்த்தேன். நாமும் ஃபிளாக் தொடங்கினால் என்ன என்ற எண்ணம் தோன்றியது. 


தொடங்கலாம்... வேண்டாம்... என்று மாறி மாறி தோன்றியது. தொடங்க வேண்டும் என்ற நமைச்சல் கடைசியில் ஜெயித்துவிட்டது. விளைவு, உங்கள் முன் நான்! வேறு வழியில்லை, சகித்துக்கொள்ளத்தான் வேண்டும்.


This entry was posted on 10/20/2009 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

3 comments:

On February 25, 2010 at 2:27 PM , Anonymous said...

தொடங்க வேண்டும் என்ற நமைச்சல் கடைசியில் ஜெயித்துவிட்டது. விளைவு, உங்கள் முன் நான்! வேறு வழியில்லை, சகித்துக்கொள்ளத்தான் வேண்டும்.
--hahaha

arambamey amarkalama erkunga,

jeyanthi madam,

enaila erunthu ungalku oru vasagan kidchachu...

nala eruku padivu..

pidithi green color..

varthi pravagam onu onum nandranga eruku.

pinottam and votu ellam enaku poda thiriathu..

mansila ulatha choluvenga.

neram ellai.

piraga adutha padivil sandhikiren..

nan vasagan matumey..blogers ellai enpathi
thalmaiodu thirivitu kolkiren.

nandri
valgavalamudan
varuthapadtha valibar sangam sarbaga
complan surya.

 
On February 26, 2010 at 10:47 PM , ஜெயந்தி said...

நன்றி காம்ப்ளான் சூர்யா!
உங்களைப் போல் வாசகர் உள்ளது எனக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. உங்கள் ஊக்கத்திற்கு நன்றி!

 
On July 22, 2010 at 11:39 PM , Tamil Online Job : படுகை.காம் said...

மன்னிக்கவும்....

சேர்த்துக் கொண்டேன்...
உங்கள் பதிவின் பின்னூட்ட பதிவாக என் வலையில்
உங்களை எழுதியுள்ளேன். அதை
பார்க்க

: http://forum.padukai.com/post7443.html#p7443

தவறாக எழுதியிருந்தால்

பின்னூட்டம் விடவும்.

இவன்
படுகை.காம்